Thursday, April 9, 2020

09/04/2020 Thursday Memory Verses

Praise the Lord!


மனப்பாட வசனம்:
(Beginners and Primary)

24 அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

1 பேதுரு 2:24

(Intermediate and Juniors)

24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

1 பேதுரு 2:24
Previous Post
Next Post

post written by:

0 comments:

ECI Church, Prothrapur