Bible Reading
சங்கீதம் 126 & 14.
…… திருப்புவார்……
கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத்
(கொரோனா) திருப்பும்.
சங்கீதம் 126 :4
தேவனுக்கு மகிமை உண்டாவதாக இன்றைக்கு இருக்கிற சுழ்நிலையை கொரோனாவை கர்த்தர் திருப்புவார்
1.நோயிலிருந்து (கொரோனா) திருப்புவார்.
(மாற்கு : 2:1-10)
2.பயத்திலிருந்து திருப்புவார்
(ஏசாயா : 41:1-10)
3.தனிமையிலிருந்து திருப்புவார்.
( சங் : 102:1-10)
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக, தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும
சங்கீதம் 53 :6
Amen. God bless u
In christ
Rev E Prakash
ECI Prothrapur church
Andaman.
0 comments: